அறிமுகம்

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் சபைக்கு வழங்கப்பட்டுள்ள மற்றும் 2014 வருடத்தில் தாபிக்கப்பட்ட மேல் மாகாணத்தின் ஆறாவது மாகாண சபையின் கீழான பணிகளை கௌரவ ஆளுநரின் கொள்கைப் பிரகடனத்துக்கு உட்பட்ட வகையில் அமுல் நடத்துவதற்காக இவ்வமைச்சின் விடயப் பொறுப்பு அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள சுகாதார, உள்ளுர் மருத்துவம், சமூக நலன்கள், மகளீர் விடயங்கள், நன்னடத்தை, சிறுவர் பாதுகாப்பு மற்றும் என்பவற்றில் எதிர்பார்க்கப்படும் கரும விடயப் பெறுபேறுகளைப் பெற்று கொள்வதற்காகத் திறமையானதும் பயன் மிக்கதுமான நிர்வாக கட்டமைப்பை நடாத்திச் செல்வதற்கு எமது அமைச்சின் பணியாளர்கள் குழுவினர் பங்களிப்பர்.

நோக்கு

யரவருக்கும் நவாரணமும் பரதுகாப்பும்

செயற்பணி

மக்களை அடிப்டையாகக் கொண்ட சமீப, தரமடைய பலாபலன் மிக்க மற்றும் விரிவான மக்கன் பங்ளிப்புடனான யரவருக்கும் நிவாரணம் மற்றும் பாதுகாப்பைப் பெற்றுக் கொடுப்பதற்காக மெல் மாகாணத்நின் சுகாதார, உள்நாட்டு, சமூக நலன்புரி மற்றும் மகளிர் விவகார நடவடிக்கை, நன்நடதை, சிறுவர் பாதுகாப்பு தணைக்களஙளிள் கொளகை ரீதியான மற்றும் சட்டரீதியான அடிப்டைகனள வலுப்படுத்தி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களின் எதிரிபார்ப்பை மேறகொள்ளும் சேவை வழங்லை உ றுதிப்படுத்துதல்.

முக்கிய கருமங்கள்

  • நோய்ச்சிகிச்சை மற்றும் நோய்த்தடுப்பு துறைகளைத் திறமையாக நடாத்திச் செல்வது மூலம் போதிய அளவிலான மற்றும் தரமான சுகாதார சேவையொன்றினை விரிவாக்குதல்.
  • உள்ளுர் மருத்துவ சிகிச்சை முறைகளை பரவலாக்குதல் மற்றும் நிறுவனச் சேவைகளை விரிவாக்குதல் மூலம் மருத்துவ உற்பத்திகளையும் மருத்துவ பயிர் விளைச்சலையும் விருத்தி செய்தல், உள்ளுர் மருத்துவச் சிகிச்சை முறைக்கு உள்ளுர் மற்றும் வெளிநாட்டு மக்களை திரும்ப செய்தல்.
  • சிரேஷ்ட நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் காப்பை உறுதிப்படுத்துதல், வழிதவறிச் சென்ற பெண்களைப் புனருத்தாரணஞ் செய்தல், மற்றும் அவர்களை நல்ல பெண்களாகச் சமூகமயப்படுத்துதல் , மற்றும் பல்வேறு காரணங்களின் விளைவாக அனாதரவானவர்களுக்கு நிதி மற்றும் பொருளுதவிகள் மூலம் நிவாரணம் அளிப்பது மூலம் சமூக நலன்புரி சேவைகளை விரிவாக்குதல்.
  • அனாதரவு நிலை மற்றும் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்குள்ளான பிள்ளைகளை நல்வழிப்படுத்திச் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகச் சிறுவர் பாதுகாப்புச் சேவைகளை விரிவு படுத்துதல்.
  • பெண்களின் சமூக பொருளாதார அபிவிருத்திக்குத் தேவையான பயிற்சியை வழங்குதல், வழிக்காட்டுதலுடன் நுட்பத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் உறுதிப்படுத்துவதற்குத் தேவையான பணிகளைச் செயற்படுத்துதல்.

departments

Announcement Call for Applications for the Third Efficiency Bar Examination (Structured) for the Posts of Primary - Semi Technical Services (PL - 01) of the Department of...
Announcement of Call for Applications for the Second Efficiency Bar Examination (Oral) for the Posts of Primary Non-Technical Service Category (PL - 01) of the Department...


இல 175,

ஸ்டென்லி திலகரத்ன மாவத்தை,

நுகேகொட.

காரியாலயம் (தொலைபேசி) : (+94) 11 285 69 61

காரியாலயம் (தொலைநகல்) : (+94) 11 289 09 76

கௌரவ அமைச்சர் (தொலைபேசி) : (+94) 11 285 69 53

கௌரவ அமைச்சர் (தொலைநகல்) : (+94) 11 285 69 54

அமைச்சின் செயலாளர் (தொலைபேசி) : (+94) 11 285 69 57

அமைச்சின் செயலாளர் (தொலைநகல்) : (+94) 11 285 69 58


departments8th Floor, Chief Secretary’s Office Complex,
No.204, Denzil Kobbekaduwa Mawatha,
Battaramulla, Sri Lanka.
Office TP : (+94) 112 092698
Office Fax : (+94) 112 092690


Last updated on ???? 7, 2017

No of Visitors

shopify analytics tool