
வணக்கம்!
மேல் மாகாண சுகாதார, உள்நாட்டு வைத்திய, சமூக நலன்புரி, நன்நடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள், மகளீர் விவகாரம், சபை நடவடிக்கை தொடர்பான அமைச்சின் அதிகாரபூர்வமான வலைத்தளத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம். நாட்டின் துடிப்பான மனித குலத்தின் பாதுகாப்புடன் சமூக பாதுகாப்பை உறுதி செய்து அவ்வுன்னத இலக்குக்கு முன்னுரிமை கொடுத்து, நாட்டில் அதிக சனத்தொகை உள்ள இம்மாகாணத்தில் உள்ள இவ்வமைச்சில் வார்த்தைகளில் உள்ள அர்த்தத்திற்கமைய லாப நோக்கற்ற மாகாணத்தில் உள்ள அனைவருக்கும் நிவாரணமும் பாதுகாப்பும் பெற்றுக் கொடுத்தலே முக்கியமான நோக்காகும்.

கௌரவ ஆளுநர்
Mr. Roshan Goonetileke

Chief Secretary
Ms. J. M. C. Jayanthi Wijethunga

செயலாளர்
திரு.எச்.ஜீ.ஜீ.ஜே. தர்மசேன