தகவலுக்கான உரிமை தொடர்பான அறிவித்தல்

2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் 23(1) பிரிவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை பாராளுமன்றத்தின் தகவல் அலுவலர்கள் மற்றும் குறித்தளிக்கப்பட்ட அலுவலர் ஆகியோரது தொடர்பு விபரங்கள் இச்சட்டத்தின் 26(1) பிரிவின் பிரகாரம் இங்கு வழங்கட்டுள்ளது.

மேல்முறையீட்டு உத்தியோகத்தர்
திருமதி. டி.வீ.டி.டி.எஸ். க​ருணாரத்ன
செயலாளர்
தொலைபேசி : 0112856957
ஈ-மெயில் : secretary@healthmin.wpc.gov.lk

தகவல் உத்தியோகத்தர்

திருமதி எ.கே.என்.எச். பிரனான்து
உதவி செயலாளர்
தொலைபேசி : 0112856959
ஈ-மெயில் : asstsecy1@healthmin.wpc.gov.lk

செல்வி எச்.எம்.என். குமுதுனி
உதவி செயலாளர்
தொலைபேசி : 011-2856960
ஈ-மெயில் : asstsecy2@healthmin.wpc.gov.lkasstsecy2@healthmin.wpc.gov.lk

தி​ரு ஏ.ஏ.விபுலசேன
கணக்காளர்
தொலைபேசி : 0112856962
ஈ-மெயில் : fa@healthmin.wpc.gov.lk

தி​ரு எஸ்.ஏ.எம்.பீ. வீரசேன
உதவி பணிப்பாளர் (திட்டமிடல்)
தொலைபேசி : 0112856963
ஈ-மெயில் : asstdir1@healthmin.wpc.gov.lk

திருமதி ஏ.எஸ். ரூபசிங்க
உதவி பணிப்பாளர் (திட்டமிடல்)
தொலைபேசி : 011-2856963
ஈ-மெயில் : asstdir2@healthmin.wpc.gov.lk

asstdir2@healthmin.wpc.gov.lk

செல்வி பீ.எச்.என்.பீ. பிரியந்தி
உதவி பணிப்பாளர் (திட்டமிடல்)
தொலைபேசி : 011-2856963
ஈ-மெயில் : asstdir3@healthmin.wpc.gov.lk

asstdir3@healthmin.wpc.gov.lk

செல்வி கே.எம்.என். விக்ரமசிங்க
ப​ரிபாலன உத்தியோகத்தர்
தொலைபேசி : 0112856961
ஈ-மெயில் : ao@healthmin.wpc.gov.lk

பதிவிறக்கங்கள்
2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டம்
2017.02.03 அன்று வெளிப்படுத்தப்பட்ட ஒழுங்குவிதிகள்
தகவலைப் பெறுவதற்கான விண்ணப்பம் (கட்டாயமான தேவைப்பாடு அல்ல)
மேன்முறையீட்டுப் படிவம் (கட்டாயமான தேவைப்பாடு அல்ல)