அமைச்சு மற்றும் அதன்கீழ் உள்ள திணைக்களங்களில் அபிவிருத்தி செயற்பாடுகள்

பல்வேறுப்பட்ட நிதி ஆதாரங்களின் கீழ் அபிவிருத்தி நடவடிகைகளின் கீழ் ஒதுக்கப்படும் ஏற்பாடுகளுக்காக திட்டங்கள் தயாரிப்பதற்கு அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களுக்கு உதவுதல் அத்திட்டங்களுக்காக பிரதி பிரதம செயலாளர் ஊடாக தேவையான அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுத்தல் அமைச்சின் திட்டமிடல் பிரிவினூடாக நடைபெறுகிறது. இதனையல்லாது வேறுப்பட்ட தெரிந்தெடுக்கப்பட்ட விசேட கருத்திட்டங்களுக்காக ஏற்பாடுகளை பெறுவதற்கு தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கை மேற்கொள்வதோடு கருத்திட்ட மாற்றங்களுக்கு தொடர்பான ஒருங்கிணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல் திட்டமிடல் பிரிவினூடாக நடைபெறுகிறது.

அதுபோல் திணைக்களங்களினூடாக நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் முன்னேற்றத்தை மாதாந்தம் பிரதம செயலாளருக்கு தெரியப்படுத்தலும், முன்னேற்ற விமர்சன கூட்டங்களுக்கு நடாத்துதல் ஊடாக கருத்திட்டங்களில் நடைமுறைகள் தொடர்பாக நிலையான கவனத்தில் நடவடிக்கை எடுத்தல் திட்டமிடல் பிரிவினூடாக மெற்கொள்ளப்படுகிறது. அமைச்சிற்கான மகளீர் விவகார நடவடிக்கை விடயத்திற்கு தெவையான மேற்பார்வை மற்றும் கையாளுதல்கள் திட்டமிடல் பிரிவினூடாக நடைபெறுகிறது .

பிரிவுகளின் தலைவர்கள்

இயக்குனர்

உதவி இயக்குனர் 1

உதவி இயக்குனர் 2

உதவி இயக்குனர் 3

மாவட்ட மகளீர் கருத்திட்ட உத்தியோகத்தர் 1
01.   களுத்துறை மாவட்டத்தில் பெண்களின் வாழ்கை தரத்தை உயர்த்துவதற்காக ஆய்வுகள் செய்தல் மற்றும் ஏனைய வேலைகள்
02.   களுத்துறை மாவட்டத்தினுள் அமைச்சு விடயத்திற்கு தொடர்பான மகளீர் விவகார கருத்திட்டங்களை கண்டறிதல் மற்றும் அனுமதியளிக்கப்பட்ட கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல், மேற்பார்வை செய்தல்.
03.   களுத்துறை மாவட்டத்தினுள் தொடர்பான பிரதேச செயலாளர் மட்டத்தில் பெண்களின் தரத்தை உயர்த்துவதற்காக அமைச்சில் நடைமுறைப்படுத்தப்படும் செயற்பணிகளில் துறைகளில் மற்றும் அமைச்சுகளுக்கிடையே ஒருங்கிணைப்பு செய்தல்.

அபிவிருத்தி உத்தியோகத்தர் 01  

  1. அமைச்சின் மாகாண நன்னடத்தை விடயத்திற்கு தொடர்பான அமைச்சு செயலாளர் அல்லது  மேற்பார்வை உத்தியோகத்தரால் கிடைக்கப் பெறும் அல்லது ஏனைய  வளங்களில் கண்டறியப்பட்ட கருத்திட்ட அறிக்கை தொடர்பான பகுதியினருடன் கலந்துரையாடி தயாரித்து மேற்பார்வை உத்தியோகத்தரால் அனுமதிக்காக அமைச்சு செயலாளருக்கு  சமர்ப்பித்தல் மற்றும்  அது தொடர்பாக நிறுவனத்திற்கு தெரியப்படுத்தல்
  2. அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் மேல் மாகாண நிபந்தனைகள் அடிப்படையிலான பிரதேச செயலாளர் மட்டத்தில் வேலைத்திட்டம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி (விசேட) பிரதேச செயலாளர் மட்டத்தில் (மாகாண சபை உறுப்பினர் ஏற்பாடு) வேலைத்திட்டத்தில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பிரதேச செயலாளர் மட்டங்களில் மொத்த முன்னேற்ற அறிக்கை பெறல், ஒழுங்குபடுத்தல், தொடர்பான நிறுவனத்திற்கு சமர்ப்பித்தல்
  3. அமைச்சின் கீழ் அனுமதி பெற்ற அனைத்து நிதி மூலங்களுக்கு தொடர்பாக நடைபெறும் முன்னேற்ற விமர்சன கூட்டங்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் 02 உடன் ஒருங்கிணைந்து ஒழுங்கமைத்தல், தரவு அறிக்கை ஒழுங்கமைத்தல், கூட்டங்களுக்கு சமூகமளித்தல் மற்றும் தொடர்பான கலந்துரையாடல் குறிப்பு தயாரித்து உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) ஊடாக செயலாளருக்கு  சமர்ப்பித்தல்.
  4. கம்பஹா மாகாணத்தில் பிரதேச செயலாளர் மாவட்டங்களில் நடாத்தப்படும் சபை கூட்டங்களுக்கு தொடர்பான தகவல்களுடன் சமூகமளித்தல், அங்கே எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பாக உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்)  ஊடாக செயலாளருக்கு அறிக்கையளித்து மற்றும் ஏனைய நடவடிக்கைகளை செய்தல்.
மாவட்ட மகளீர் கருத்திட்ட உத்தியோகத்தர் 2

கொழும்பு மாவட்டத்தில் பெண்களின் வாழ்கை தரத்தை உயர்த்துவதற்காக ஆய்வுகள் செய்தல் மற்றும் அது தொடர்பாக குழுவோடு கலந்துரையாடி கருத்திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் அமைச்சு செயலாளரின் அனுமதி பெற்று சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சமர்ப்பித்தல்

  1. கொழும்பு மாவட்டத்தினுள் அமைச்சு விடயத்திற்கு தொடர்பான மகளீர் விவகார கருத்திட்டங்களை கண்டறிதல் மற்றும் கருத்திட்ட யோசனைகளை அனுமதிக்கு சமர்ப்பித்தல், அனுமதியளிக்கப்பட்ட மகளீர் விவகார கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல். மேற்பார்வை செய்தல்.
  2. கொழும்பு மாவட்டத்தினுள் தொடர்பான பிரதேச செயலாளர் மட்டத்தில் பெண்களின் தரத்தை உயர்த்துவதற்காக அமைச்சில் நடைமுறைப்படுத்தப்படும் செயற்பணிகளில் துறைகளில் மற்றும் அமைச்சுகளுக்கிடையே ஒருங்கிணைப்பு செய்தல்.

அபிவிருத்தி உத்தியோகத்தர் 03 

1.

  • அமைச்சின் மாகாண ஆயுர்வேத விடயத்திற்கான அமைச்சு செயலாளர் அல்லது மேற்பார்வை உத்தியோகத்தரால் பெற்று தர அல்லது ஏனைய வளங்களில் தெரியப்பட்ட கருத்திட்ட அறிக்கை தொடர்பான பகுதியினருடன் கலந்துரையாடி தயாரித்து மேற்பார்வை உத்தியோகத்தரால் அனுமதிக்காக அமைச்சு செயலாளருக்கு சமர்ப்பித்தல் மற்றும்  அது தொடர்பாக நிறுவனத்திற்கு தெரியப்படுத்தல்
  • இவ்வமைச்சில் அபிவிருத்தி திட்டத்தில் மாகாண அபிவிருத்தி மானிய வேலைத்திட்டத்தின் கீழ் கௌரவ மாகாண சபை உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகளுக்கு அத்துடன் அமைச்சின் மகளீர் விவகார விடயத்திற்கான  அனுமதியளிக்கப்பட்ட கருத்திட்டங்களில் மாதாந்த முன்னேற்றத்தை பராமரித்தல்
  • இவ்வமைச்சின் அபிவிருத்தி திட்டத்தில் மாகாண அபிவிருத்தி மானிய வேலைத்திட்டத்தின் கீழ் அனுமதி பெறும் அனைத்து திணைக்களங்களுக்கும் தொடர்பான மாதாந்த முன்னேற்ற அறிக்கை பெறல் மற்றும் பராமரித்தல், அதனை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தெரியப்படுத்தல்
  • கம்பஹா மாவட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தபடும் விசேட கருத்திட்டங்கள் தொடர்பான தகவல்களை பாரமரித்தல் தேவையான தகவல்களை வழங்கல் அதோடு கூட்டங்களுக்கு சமூகமளித்தலுடன் மற்றும் தொடர்பான கலந்துரையாடல் குறிப்பு தயாரித்து உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) ஊடாக செயலாளருக்கு  சமர்ப்பித்தல்.
  • கொழும்பு மாவட்டங்களில்  கொழும்பு, இரத்மலான, ஹங்வெல்ல, பாதுக்க, ஹோமாகம, திம்ரிகஸ்யாய போன்ற பிரதேச செயலாளர் மட்டங்களில் நடாத்தப்படும் ஒருங்கமைப்பு சபை கூட்டங்களுக்காக தகவல்களுடன் சமூகமளித்தல், அங்கே எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பாக உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்)  ஊடாக செயலாளருக்கு அறிக்கையளித்து மற்றும் ஏனைய நடவடிக்கைகளை செய்தல்.

அபிவிருத்தி உத்தியோகத்தர் 04 

1.

  1. அமைச்சிற்கு தொடர்பான புதிய கருத்திட்டங்களை தெரிதல் மற்றும் கருத்திட்ட அறிக்கை தொடர்பான பகுதியினருடன் கலந்துரையாடி தயாரித்தல் மற்றும் அனுமதிக்காக அமைச்சு செயலாளருக்கு சமர்ப்பித்தல் மற்றும்  அது தொடர்பாக நிறுவனத்திற்கு தெரியப்படுத்தல்
  2. அபிவிருத்தி திட்டத்தில் வெளிநாட்டு உதவி வேலைத்திட்டங்களுக்கு தொடர்பான​ கருத்திட்டங்களில் மாதாந்த முன்னேற்ற அறிக்கை பெறல் மற்றும் பராமரித்தல், அதனை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தெரியப்படுத்தல் மற்றும் தரவு களஞ்சியத்திற்கு தகவல்களை உள்ளிடல்.
  3. அமைச்சிற்கு கிடைக்கும் மத்திய அமைச்சின் ஏற்பாடுகளுக்கு தொடர்பான  கருத்திட்டங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுத்தல் மற்றும் அதன் கிழுள்ள அனைத்து கருத்திட்டங்களின் மாதாந்த முன்னேற்ற அறிக்கை பெறல் அதனை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தெரியப்படுத்தல் மற்றும் தரவு களஞ்சியத்திற்கு தகவல்களை உள்ளிடல்.
  4. களுத்துறை மாவட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தபடும் விசேட கருத்திட்டங்கள் தொடர்பான தகவல்களை பாரமரித்தல் தேவையான தகவல்களை வழங்கல் அதோடு கூட்டங்களுக்கு சமூகமளித்தலுடன் மற்றும் தொடர்பான கலந்துரையாடல் குறிப்பு தயாரித்து உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) ஊடாக செயலாளருக்கு  சமர்ப்பித்தல்.
  5. கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களில் ஶ்ரீ ஜயவர்தனபுர, தெகிவல, மொரடுவ, கொலன்னாவ, பாணதுறை, களுத்துறை, மதுராவல, புலத்சிங்கள, தொடங்கொட, மதுகம, வல்லாவிட, அகலவத்தை, பாலிந்தநுவர போன்ற பிரதேச செயலாளர் மட்டங்களில் நடாத்தப்படும் ஒருங்கமைப்பு சபை கூட்டங்களுக்காக தகவல்களுடன் சமூகமளித்தல், அங்கே எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பாக உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) ஊடாக செயலாளருக்கு அறிக்கையளித்து மற்றும் ஏனைய நடவடிக்கைகளை செய்தல்.
  6. அமைச்சினால் ஒழுங்கமைக்கப்படும் அபிவிருத்தி கருத்திட்டங்களுக்கான விழாக்களின் அழைப்பிதழ், கையளிப்பு பரிசை தயாரித்தல், அதனை உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) ஊடாக செயலாளருக்கு அறிக்கையளித்து மற்றும் ஏனைய நடவடிக்கைகளை செய்தல்

அபிவிருத்தி உத்தியோகத்தர் 05

1.

  1. அமைச்சின் மாகாண சமூக சேவை விடயத்திற்கான அமைச்சு செயலாளர் அல்லது மேற்பார்வை உத்தியோகத்தரால் பெற்று தர அல்லது ஏனைய வளங்களில் தெரியப்பட்ட கருத்திட்ட அறிக்கை தொடர்பான பகுதியினருடன் கலந்துரையாடி தயாரித்து மேற்பார்வை உத்தியோகத்தரால் அனுமதிக்காக அமைச்சு செயலாளருக்கு சமர்ப்பித்தல் மற்றும்  அது தொடர்பாக நிறுவனத்திற்கு தெரியப்படுத்தல்
  2. மாகாண அபிவிருத்தி மானிய வேலைத்திட்டங்கள் (துணை) கீழ் அனுமதி பெறும் அனைத்து கருத்திட்டங்களுக்கான மாதாந்த முன்னேற்ற அறிக்கை பெறல் மற்றும் பராமரித்தல், அதனை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தெரியப்படுத்தல்
  3. இவ்வமைச்சில் அபிவிருத்தி திட்டத்தில் மாகாண அபிவிருத்தி மானிய வேலைத்திட்டத்தின் கீழ் அனைத்து பிரதேச செயலாளர் காரியாலயங்களுக்கான கௌரவ மாகாண சபை உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட அனுமதி பெற்ற கருத்திட்டங்களுக்கான மாதாந்த முன்னேற்ற அறிக்கை பெறல் மற்றும் பராமரித்தல், அதனை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தெரியப்படுத்தல் மற்றும் மாகாண அபிவிருத்தி மானிய வேலைத்திட்டங்களின் முழுதான முன்னேற்றத்தை தயாரித்தல்.
  4. அமைச்சு மற்றும் அதன்கீழ் உள்ள அனைத்து திணைக்களுக்கான வருடாந்த வரவுசெலவுதிட்ட புத்தகம் தயாரித்தல் மற்றும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளை செய்தல்
  5. அமைச்சின் மூலம் அச்சிடும் புத்தகங்கள், பிரசுரங்கள் போன்றவற்றை தயாரித்தல், உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) ஊடாக செயலாளருக்கு சமர்ப்பித்தல், அச்சிடல் மற்றும் சரியான முறையில் பகிரல்.
  6. தேசிய வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தில் அனுமதி பெற்ற கருத்திட்டத்தின் முன்னேற்றத்தை பெறல், முன்னேற்ற அறிக்கை தயாரித்தல் அதனை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தெரியப்படுத்தல்
  7. கொழும்பு மாவட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் விசேட கருத்திட்டங்கள் தொடர்பாக தகவல்களை நடைமுறைப்படுத்தல் அது தொடர்பாக தகவல்களை வழங்குதலோடு கூட்டங்களுக்கு சமூகமளித்தல் கலந்துரையாடல் குறிப்பு தயாரித்து உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) ஊடாக செயலாளருக்கு  சமர்ப்பித்தல்.

அபிவிருத்தி உத்தியோகத்தர் 06 

  1. கம்பஹா மாவட்டத்தில் பெண்களது வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளல் மற்றும் தொடர்பான பகுதியினருடன் கலந்துரையாடி தயாரித்து மேற்பார்வை உத்தியோகத்தரால் அனுமதிக்காக அமைச்சு செயலாளருக்கு சமர்ப்பித்தல் மற்றும்  அது தொடர்பாக நிறுவனத்திற்கு தெரியப்படுத்தல்
  2. கம்பஹா மாவட்டத்தினுள் அமைச்சு விடயத்திற்கான மகளீர் விவகார கருத்திட்டங்களை கண்டறிந்து கருத்திட்ட யோசனைகளை அனுமதிக்கு சமர்ப்பித்தல், அனுமதி பெற்ற மகளீர் விவகார கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல், மேற்பாரவை செய்தல்
  3. கம்பஹா மாவட்டத்தினுள் பிரதேச செயலாளர் மட்டத்தினுள் பெண்களது தரத்தை உயர்த்துவதற்காக அமைச்சில் நடைமுறைப்படுத்தபடும் செயற்பணிகளில் தளத்தை மற்றும் அமைச்சின் ஒருங்கிணைப்பு செய்தல்

அபிவிருத்தி உத்தியோகத்தர் 07 

  • பிரதான அமைச்சரின் வரவுசெலவு உரையை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்
  • கௌரவ அமைச்சரின்  காரியாலயத்தில் ஊடக ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கு மேலாக அமைச்சின் மூலம் ஒழுங்கமைக்கப்படும் விழாக்களின் ஊடக நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • அபிவிருத்தி உத்தியோகத்தர் 2 உடன் இணைந்து அமைச்சு மற்றும் திணைக்களங்களில் அதிமேதகு ஜனாதிபதியின் தலைமையில் நடாத்தப்படும் முன்னேற்ற விமர்சன கூட்டங்கள், பிரதம செயலாளர் காரியாலயத்தில் மற்றும் மாவட்ட செயலாளர் காரியாலயங்களில் நடாத்தப்படும் முன்னேற்ற விமர்சன கூட்டங்களுக்கான தரவுகள் மற்றும் தகவல்கள் அறிக்கை சமரப்பித்தல்
  • கொழும்பு/கம்பஹா/களுத்துறை மாவட்டங்களுக்கான வைத்தியசாலை குழு அறிக்கைகளில் அபிவிருத்தி யோசனைகள் கண்டறிதல் மற்றும் அது தொடர்பாக நிறுவனத்திற்கு தெரியப்படுத்தல்
  • அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்படும் அறிக்கை, பத்திரிகைகளுக்கு தொடர்பான கடிதங்கள் அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.பிரதான முகாமைத்துவ

உதவியாளர் (திட்டமிடல்) 01 

  • மேல் மாகாண அபிவிருத்தி மானிய வேலைத்திட்டத்திற்கு (PDG) தொடர்பான கௌரவ மாகாண கபை உறுப்பினர்களின் யோசனைகள், ஏனைய காரியாலயம் மற்றும் பொது மக்களினால் நடைமுறைப்படுத்தப்படுவதை தெரியப்படுத்தி அனுப்பும் கருத்திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள்,  ஏற்பாடுகளை பெறுவது தொடர்பான நடவடிக்கைகளோடு அனுமதி பெறப்பட்ட கருத்திட்டங்கள் தொடர்பான நிறுவனத்திற்கு தெரியப்படுத்தி அனுப்பும் கடித நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பான முன்னேற்றத்தை முகாமை செய்வதற்காக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு பங்களிப்பை வழங்கல்.
  • திட்டமிடல் பிரவிற்கான கிடைக்கும் மகளீர் விவகார விடயத்திற்கு பொதுவான கடிதங்கள் தொடர்பான நடவடிக்கைகள்
  • மேல் மாகாண அடிப்படையான பிரதேச செயலாளர் மட்டத்தில் வேலைத்திட்டத்தில் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி (விசேட) பிரதேச செயலாளர் மட்டத்தில் (மாகாண சபை உறுப்பினர் ஏற்பாடு) வேலைத்திட்டத்தில் கம்பஹா மாவட்டத்தின் கீழ் அனுமதி பெற்ற கருத்திட்டங்களுக்கு தொடர்பான கடித நடவடிக்கைகள் மேற்கொள்ளல் மற்றும் அது தொடர்பான முன்னேற்றத்தை முகாமை செய்வதற்காக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு பங்களிப்பை வழங்கல்.
  • தேசிய வறுமை ஒழிப்பு வேலைத்திட்டம் மற்றும் தொடர்பான கடித நடவடிக்கைகள்
  • அமைச்சிற்கு தொடர்பாக மாகாணத்தில் நடாத்தப்படும் விழாக்கள தொடர்பான அனைத்து தொடர்பான கடித நடவடிக்கைகள் மேற்கொள்ளல்
  • சேவையை நடாத்துவதற்கான அனைத்து திணைக்களங்களுக்கு கிடைக்கும் அமைப்பிதழ்/ நன்கொடைகள் தொடர்பான கடித நடவடிக்கைகள்

முகாமைத்துவ உதவியாளர் (திட்டமிடல்) 02 

  1. மேல் மாகாண அபிவிருத்தி மானிய வேலைத்திட்டத்திற்கு (PDG) தொடர்பான கொழும்பு/ கம்பஹா/ களுத்துறை மாவட்டங்களில் சுகாதார, ஆயுர்வேத, சமூக சேவை மற்றும் நன்னடத்தை போன்ற அனைத்து திணைக்களங்களுக்கும் மற்றும் மகளீர் விவகார விடயத்திற்கு தொடர்பாக திட்டம் தயாரித்தல், கருத்திட்டம் அனுமதி பெறுவது தொடர்பான நடவடிக்கைகள், ஏற்பாடு பெறுவது தொடர்பான நடவடிக்கைகள், அனுமதி பெறும் கருத்திட்டம் தொடர்பாக நிறுவனத்திற்கு தெரியப்படுத்தலுக்கான கடித நடவடிக்கைகள் அது தொடர்பான முன்னேற்றத்தை முகாமை செய்வதற்காக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு பங்களிப்பை வழங்கல்.
  2. மேல் மாகாண அடிப்படையான பிரதேச செயலாளர் மட்டத்தில் வேலைத்திட்டத்தில் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி (விசேட) பிரதேச செயலாளர் மட்டத்தில் (மாகாண சபை உறுப்பினர் ஏற்பாடு) வேலைத்திட்டத்தில் களுத்துறை மாவட்டத்தின் கீழ் அனுமதி பெற்ற கருத்திட்டங்களுக்கு தொடர்பான கடித நடவடிக்கைகள் மேற்கொள்ளல் மற்றும் அது தொடர்பான முன்னேற்றத்தை முகாமை செய்வதற்காக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு பங்களிப்பை வழங்கல்.
  3. அமைச்சின் மற்றும் அதன் கீழுள்ள திணைக்களங்களில் பழைய கட்டிடங்களை உடைப்பதற்கான கடித நடவடிக்கைகள் மேற்கொள்ளல்
  1. அமைச்சின் விடயத்திற்கு தொடர்பான நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டங்கள் தவிர்த்து விவேலைகளுக்கான கொடுப்பனவு நடவடிக்கைகளுக்காக அனுமதி பெறுவதற்கான கடித நடவடிக்கைகள்
  2. போதைப் பழக்கத்தை நீக்குதல் தேசிய வேலைத்திட்டம் மற்றும் ஒருங்கிணைப்பு கடித நடவடிக்கைகள்
  3. திட்டமிடல் பிரிவிற்கு தொடர்பாக கிடைக்கும்  ஆயுர்வேத, சமூக சேவை திணைக்களங்களுக்கான பொதுவான  கடித ஆவணங்கள் தொடர்பான நடவடிக்கைகள்

முகாமைத்துவ உதவியாளர் (திட்டமிடல்) 03 

1.

  1. அபிவிருத்தி திட்டத்தில் மாகாண திட்டவட்டமான மானிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் (PSDG) மாகாண திட்டவட்டமான அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் நெகிழ்வான நிதியம் வேலைத்திட்டத்தின் கீழ் திட்டம் தயாரித்தல், கருத்திட்டம் அனுமதி பெறுவது தொடர்பான நடவடிக்கைகள், ஏற்பாடு பெறல் நடவடிக்கைகள், அனுமதி பெறப்பட்ட கருத்திட்டங்கள் தொடர்பான நிறுவனத்திற்கு தெரியப்படுத்தி கடித நடவடிக்கைகள் மேற்கொள்ளல் மற்றும் அது தொடர்பான முன்னேற்றத்தை முகாமை செய்வதற்காக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு பங்களிப்பை வழங்கல்.
  2. மேல் மாகாண அடிப்படையான பிரதேச செயலாளர் மட்டத்தில் வேலைத்திட்டத்தில் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி (விசேட) பிரதேச செயலாளர் மட்டத்தில் (மாகாண சபை உறுப்பினர் ஏற்பாடு) வேலைத்திட்டத்தில் கொழும்பு மாவட்டத்தின் கீழ் அனுமதி பெற்ற கருத்திட்டங்களுக்கு தொடர்பான கடித நடவடிக்கைகள் மேற்கொள்ளல் மற்றும் அது தொடர்பான முன்னேற்றத்தை முகாமை செய்வதற்காக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு பங்களிப்பை வழங்கல்.
  3. மேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் மக்களை அடக்கும் நோயை ஒழிப்பதற்கான , கடித நடவடிக்கைகள் மற்றும் ஒருங்கிணைப்பு கடித நடவடிக்கைகள்
  4. வருடாந்த அபிவிருத்தி திட்டத்திற்கு தொடர்பான வரவுசெலவு திட்டத்தை தயாரித்தல்
  5. திட்டமிடல் பிரிவிற்கு தொடர்பாக கிடைக்கும் சுகாதார திணைக்களத்திற்கு பொதுவான  கடித ஆவணங்கள் தொடர்பான நடவடிக்கைகள்
  6. தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு வேலைத்திட்டம் மற்றும் தொடர்பான கடித நடவடிக்கைகள்

முகாமைத்துவ உதவியாளர் (திட்டமிடல்) 04 

  1. அபிவிருத்தி திட்டத்தில் வெளிநாட்டு உதவி வேலைத்திட்டங்களுக்கு தொடர்பான​ திட்டம் தயாரித்தல், கருத்திட்டம் அனுமதி பெறுவது தொடர்பான நடவடிக்கைகள், ஏற்பாடு பெறல் நடவடிக்கைகள், அனுமதி பெறப்பட்ட கருத்திட்டங்கள் தொடர்பான நிறுவனத்திற்கு தெரியப்படுத்தி கடித நடவடிக்கைகள் மேற்கொள்ளல் மற்றும் அது தொடர்பான முன்னேற்றத்தை முகாமை செய்வதற்காக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு பங்களிப்பை வழங்கல்.
  2. மேல் மாகாண அபிவிருத்தி மானிய வேலைத்திட்டத்திற்கு (PDG) அனைத்து திணைக்களங்களுக்கும் மற்றும் மகளீர் விவகார விடயத்திற்கு தொடர்பான மாகாண சபை உறுப்பினர்களின் யோசனை, பொது மக்களினால் நடைமுறைப்படுத்தப்படுவதை தெரியப்படுத்தி அனுப்பும் யோசனைகளுக்கு தொடர்பான  திட்டத்தை தயாரித்தல், அனுமதி வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள், ஏற்பாடு பெறல் நடவடிக்கைகள், அனுமதி பெறப்பட்ட கருத்திட்டங்கள் தொடர்பான நிறுவனத்திற்கு தெரியப்படுத்தி கடித நடவடிக்கைகள், மற்றும்  அது தொடர்பான முன்னேற்றத்தை முகாமை செய்வதற்காக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு பங்களிப்பை வழங்கல்.
  3. திட்டமிடல் பிரிவிற்கு தொடர்பாக கிடைக்கும் நன்னடத்தை திணைக்களத்திற்கு பொதுவான  கடித ஆவணங்கள் தொடர்பான நடவடிக்கைகள்
  4. தேசிய சிறுநீரக நோய் நிவாரண வேலைத்திட்டம் மற்றும் தொடர்பான கடித நடவடிக்கைகள்
  5. அபிவிருத்தி கருத்திட்டம் தொடர்பாக சமர்ப்பிக்கப்படும் சபை பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெறல், உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்)  ஊடாக செயலாளருக்கு அறிக்கையளித்து மற்றும்  தொடர்பான நிறுவனத்திற்கு தெரியப்படுத்தல்.