நிறுவன நிர்வாகம் மற்றும் ஒழுக்க நடவடிக்கைகள்

கௌரவ ஆளுநரின் அதிகாரமளித்தளுக்கமைய சுகாதார சேவைத் திணைக்களம், ஆயுர்வேத திணைக்களம், சமூகசேவைத் திணைக்களம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை திணைக்களங்களில் உத்தியோகத்தர்களை ஆட்சேர்த்தல், சேவையை உறுதிப்படுத்தல், சேவை காலத்தை நீட்டிப்பு செய்தல், ஓய்வூதியம் போன்ற அமைச்சு மட்டத்தில் செய்யப்படும் நிர்வாக நடவடிக்கைகள் இவ்வமைச்சின் நிர்வாக பிரிவின் முக்கியமான நட்டிக்கைகள் ஆகும்.

அதைவிட லீனியர் அமைச்சகம் ஊடாக ஆட்சேர்த்து பயிற்சியின் பின்னர் மாகாண அரச சேவையில் இணைக்கப்பட்ட நிபுணத்துவ சேவைகளுக்கு தொடர்பான உத்தியோகத்தர்கள் மாகாண அரச பொது சேவை ஆணைக்குழுவினூடாக ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் அமைச்சின் மூலம் நடாத்தப்படும். அதுபோல் ஏனைய மாகாண சபை மூல் இடமாற்றம் பெற்று வரும் உத்தியோகத்தர்கள்/ ஊழியர்கள் மாகாண அரச பொது சேவை ஆணைக்குழுவினூடாக உள்ளக மாகாண சபை இடமாற்றத்தின் கீழ் இணைக்கும் கடமையானது அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது.

பிரிவுகளின் தலைவர்கள்

மூத்த உதவியாளர் செயலாளர்

உதவி செயலாளர் 1

உதவி செயலாளர் 2

நிர்வாக அதிகாரி

பணிகள் முதன்மை முகாமைத்துவ உதவியாளர்

01.   ஒட்டுனர் மற்றும் ஜூனியர்  உத்தியோகத்தர்களின் விடுப்பு பரிந்துரை மற்றும் கடமை பட்டியல் அளித்தல்.

02.  பொதுமக்கள் மனுக்களுக்கான சபை, மனித உரிமைகள் ஆணையம், பாராளுமன்ற ஆலோசனைக் குழு, பாராளுமன்ற பொதுமக்கள் மனுக்கள் குழு அவசர குழு போன்ற சபைகளில் மனுக்கள் தொடர்பாக நடைமுறைப்படுத்தல்.

03.  சட்ட அறிவுரைகள் மற்றும் வழக்குகள் தொடர்பான கோப்புகளை பராமரித்தல்.

04.  அமைச்சு  ஆலோசனை சபை கூட்டங்கள் ஒழுங்கமைத்தல்.

05.   நாளாந்த அஞ்சல் தொடர்பான மேற்பார்வை செய்தல்.

06.   அமைச்சு சுற்றறிக்கை கோப்புகளை பராமரித்தல்.

ஆ01
 1. சுகாதார அமைச்சு மற்றும் அதன்கீழ் உள்ள திணைக்களங்களில் அனுமதியளிக்கப்பட்ட உத்தியோகத்தர்களின் ஒவ்வொரு பதவிகளில் ஏற்படும் சம்பள வித்தியாச கோரிக்கைகள் பரிந்துரை மற்றும் அனுமதிக்கு சமர்ப்பித்தல். 
 1. அமைச்சு உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களது தனிப்பட்ட கோப்புகள் மேம்படுத்தி பராமரித்தல், அமைச்சு உத்தியோகத்தர்கள் சேவையை உறுதிப்படுத்தல், தடை தேர்வு மற்றும் அனைத்து பரீட்சை பதவியுயர்வக்கு பரிந்துரை/அனுமதி பெற்றுதரல். 
 1. திணைக்கள தலைவர்களது தனிப்பட்ட கோப்புகள் பராமரித்தல், செயல்திறன் நடவடிக்கைகள் மற்றும் மதீப்பிட்டு சம்பள அதிகரிப்பு பெற்றுதரலுக்கு அமைச்சு செயலாளரின் அனுமதி பெறல். 
 1. சுகாதார அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள திணைக்களங்களில் அனைத்து தலைமை உத்தியோகத்தர்களது வருடாந்த செயல்திறன் அறிக்கை மதீப்பீடு மற்றும் அளவுகோலுக்காக செயலாளருக்கு சமர்ப்பித்தல். 
 1. அனைத்து ஆயுர்வேத வைத்தியர்களது செயல்திறன் அறிக்கை அளவுகோலுக்காக செயலாளருக்கு சமர்ப்பித்தல். 
 1. கௌரவ அமைச்சரின் தனிப்பட்ட உத்தியோகத்தர் தொகுதியை நியமித்தல், சேவையை முடிவுறுத்தல் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் பெறலுக்காக கடிதம் தொடர்பான நிறுவனத்திற்கு அனுப்பல் மற்றும் தனிப்பட்ட உத்தியோகத்தர் தொகுதியில் அனைத்து நடவடிக்கைகள் மற்றும் தனிப்பட்ட கோப்புகள் பராமரித்தல். 
 1. சுகாதார அமைச்சின் உத்தியோகத்தர் தொகுதியில் அனைத்து உத்தியோகத்தர்களதும் துயர் கடன்கள் மற்றும் சொத்துக் கடன்கள் செலுத்தும் விண்ணப்படிவம் பரிந்துரை/அனுமதிக்கு சமர்ப்பித்தல். 
 1. அமைச்சின் உத்தியோகத்தர் தொகுதியில் அக்ராரா காப்புறுதி விண்ணப்பம் பரிந்துரை/அனுமதி பெற்று இலங்கை காப்புறுதி கூட்டுதாபனத்திற்கு சமர்ப்பித்தல். 
 1. அமைச்சு மற்றும் திணைக்களங்களில் தேசிய பயிற்சி தொடர்பான அனைத்து நடவடிக்கைகள், (நிதிதேவைகள் உட்பட) மற்றும் நடைமுறை பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு தொடர்பான விஷயங்கள்.
ஆ 02
 1. மாகாண சுகாதார சேவை திணைக்களத்தில் சேவையில் இருக்கும் செவிலியர்களின் இடமாற்றம், செவிலியர்களின் நியமிப்பு, இடமாற்றம் பெற்று வரும் செவிலியர்களை மேல்மாகாண அரச சேவைக்கு உள்ளெடுத்தல், பதவி உயர்வு மற்றும் செவிலியர் சேவையில் விடுவித்தல்/ சேவையில் ராஜினாமா செய்தல்/  சேவையில் விலத்துதல்/  சேவையை விட்டு செல்லல் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நியமித்தலுக்கு தொடர்பான அனைத்து  கடமைகள். 
 1. அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களில் அனைத்து உத்தியோகத்தர்களின் அவசர விடுப்பு, விசேட விடுப்பு மற்றும் விபத்துக்களுக்காக இழப்பீடு

ஆ 03

 1. அமைச்சின் மற்றும் அதன் கீழ் உள்ள திணைக்களங்களில் சேவை புரியும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களது தனிப்பட்ட விசேட விடுப்பு விண்ணப்பபடிவம் பரிந்துரை செய்து அனுமதிக்காக கௌரவ ஆளுநருக்கு சமர்ப்பித்தல் மற்றும் விசேட பயிற்சி மற்றும் ளிநாட்டு புலமைபரிசில்களுக்கு அமைச்சு செயலாளின் அறிவுறுத்தலுக்கமைய திணைக்கள ​தலைவர்களுக்கு தெரிவித்தல் மற்றும் அதற்காக தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர் தீவின் வெளியே செல்வதற்கு அனுமதி பெற்றுதரல் மற்றும் அதற்கான படியை பெற்றுக் கொள்வதற்காக பிரதம செயலாளருக்கு விண்ணப்பபடிவத்தை சமர்ப்பித்தல்.   
 1. சமூகசேவை திணைக்கத்திற்கு சொந்தமான உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தொடர்பான நிர்வாக நடவடிக்கைகள் (நியமிப்பு, பதவி உயர்வு, இடமாற்றம்) மற்றும் சமூகசேவை திணைக்கத்திற்கான பொது கடமைகள். 
 1. அமைச்சின் மற்றும் அதன் கீழ் உள்ள திணைக்களங்களுக்கு சலுகை அடிப்படையில் கிடைக்கும் வாகனங்கள் நிர்வாக உரிம விண்ணப்படிவம் பரீட்சித்து அமைச்சு செயலாளரின் பரிந்துரையோடு மேல் மாகாண பிரதம செயலாளருக்கு சமர்ப்பித்தல் மற்றும் உரிமத்தை தொடர்பான உத்தியோகத்தருக்கு வழங்குதலோடு மொழி கொடுப்பனவுகள் கோரலுக்காக விண்ணப்பங்களை அமைச்சு செயலாளருக்கு சமர்ப்பித்தல் மற்றும்,அனுமதிக்கு பின் தொடர்பான திணைக்களதிற்கு அனுப்புதல்.     
 1. திடீர் விபத்து மற்றும் தீவு ரீதியாக செய்யப்படும் விசேட செயற்பாடுகள் தொடர்பான சந்தர்ப்பங்களில் கிடைக்கும் அறிவுறுத்தலுக்கமைய நடவடிக்கை எடுத்தல்

ஆ 04

 1. அமைச்சு உத்தியோகத்தர்களின் வருகை பதிவு, விடுமுறை பதிவுகளை பராமரித்தல் மற்றும் அனைத்து விடுமுறை தொடர்பான நடவடிக்கைகளுடன் அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள திணைக்கள தலைவர்களது விடுமுறைகளை பதிதல். அமைச்சு மற்றும் திணைக்கள தலைவர்களது எதிர்கால திட்டங்களை அனுமதிக்கு சமர்ப்பித்தல்.
 2. அமைச்சுக் காரியாலயம் மற்றும் அமைச்சர் காரியாலயம் மேலதிக நேரம் மற்றும் 1/20 கொடுப்பனவு விண்ணப்பங்களை அனுமதிக்கு சமர்ப்பித்தல் பயிற்சியாளர்களின் வருகை பதிலை பராமரித்தல் மற்றும் கொடுப்பனவு வவுசர் தொடர்பான நடவடிக்கைகள்.
 3. புகையிரத உரிமம் மற்றும் புகையிரத சீசன் டிக்கெட்டுகள் தொடர்பான நடவடிக்கைகள். 
 1. துப்புரவாக்கல் மற்றும் பாதுகாப்பு சேலைகள் தொடர்பான நடவடிக்கைகள் மற்றம் வருகைபதிவு அறிக்கை பராமரித்தல் மற்றும் தொடர்பான கொடுப்பனவு வவுசர்களை தயாரித்து அனுமதிக்கு சமர்ப்பித்தல்
 2. பத்திரிகைகளுக்கு விலை கோரல், பத்திரிகைகளை பெறல் மற்றும் பகிரல், பத்திரிக்கை பெறுதலுக்கு கொடுப்பனவு செய்தல் அதனோடு சம்பளத்தில் அறவிடுவதை தெரியப்படுத்தல்.
 3. அமைச்சு சுற்றறிக்கை கோப்பை பராமரித்தல், திணைக்களத்திற்கு தெரியப்படுத்தல் மற்றும் அனைத்து சுற்​றிக்கைகளை மேல் மாகாணத்திற்கு உரியதாக்கல்.

ஆ 05

 1. சுகாதார சேவை திணைக்களத்தில் உத்தியோகத்தர்களது/ பணியாளர்களது (செவிலியர்கள் தவிர) வகுப்பை உயர்த்தலுக்கான விண்ணப்பபடிவத்தை அனுமதிக்கு பெறல்.
 2. சுகாதார சேவை திணைக்களத்தில் உத்தியோகத்தர்களது (செவிலியர்கள் தவிர) தடைதிறண் காண் பரீட்சைக்காக விண்ணப்பங்கள் கோரி மேல் மாகாண பொது சேவை ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்தல் மற்றும் தடைதிறண் காண் பரீட்சை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் போது  அதற்கு தீர்வுகள் பெற்று தர மேல் மாகாண  பொது சேவை ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்தல். 
 1. அமைச்சிக் கீழ் நடாத்தப்படும் திணைக்களங்களுக்கு தொடர்பான பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைமுறைகள் பிரதம செயலாளருக்கு அனுப்புதல்.
 1. அமைச்சிக் கீழ் நடாத்தப்படும் திணைக்களங்களுக்கு தொடர்பான பதவியில் உள்ள உத்தியோகத்தர்களை வேறு பதவிகளுக்கு மாற்றலுக்கான விண்ணப்பங்களை பிரதம செயலாளருக்கு அனுப்புதல்.
 2. அமைச்சு செயலாளர் நியமன ஆணையமான சுகாதார சேவை திணைக்களத்திற்கு தொடர்பான பதவிகளுக்கு புதிய ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு வேறு பதவிகளிலுள்ளவர்களை சேர்ப்பதற்காக விண்ணப்பங்கள் கோரல், அவ்விண்ணப்பங்களை செயலாளருக்கு அனுமதிக்க அனுப்புதல் மற்றும் அனுமதிக்கு பின் அவற்றை சுகாதார சேவை திணைக்களத்திற்குதெரிவித்து அனுப்புதல். 

ஆ 06

 1. அமைச்சு மற்றும் கீழ் நடாத்தப்படும் திணைக்களங்களுக்கு அனைத்து உத்தியோகத்தர்களின் ஒழுக்காற்று விசாரணைகளுக்கு தேவையான நடவடிக்கை எடுத்தல்.
 2. அமைச்சு மற்றும் திணைக்களங்களின் அனைத்து உத்தியோகத்தர்களின்/ பணியாளர்களின் வேலை இடைநிறுத்தல்/ வேலையிலிருந்து விலகல்/ வேலையிலிருந்து அறிவிப்பில்லாமல் நின்றவர்கள் தொடர்பாக திணைக்கள தலைவர்களது பரிந்துரைக்கமைய அமைச்சு செயலாளரின் அனுமதிக்கமைய கடிதமனுப்பல். அது தொடர்பாக கிடைக்கும் மேல்முறையீடுகள், புகார்கள் மற்றும் பிரேரணைகள் தொடர்பாக கருத்துக்களை செயலாளருக்கு சமர்ப்பித்தல்.
 3. நிர்வாக பரீட்சை மற்றும் உடனடி பரீட்சை பிரிவிற்கு சம்பந்தமான ஆவணங்களை பேணலோடு  மீட்டல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல்.
 4. அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள திணைக்களங்களுக்கு கிடைக்கும் மக்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் புகார்கள். கோரிக்கைகள் மற்றும் தெழிலாளர் சங்கங்களில் கிடைக்கும் கோரிக்கைகள் தொடர்பான நடவடிக்கைகள். 

ஆ 07

 1. அமைச்சு மற்றும் அமைச்சர் காரியாலயத்திலுள்ள அனைத்து தொலைபேசிகளதும் மாதாந்த கொடுப்பனவுக்கான நடவடிக்கைகள்.
 2. அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களங்களில் நிர்வாக உத்தியோகத்தர்களின் 1/20 கொடுப்பனவு  அனுமதி தொடர்பான நடவடிக்கைகள்.
 3. அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களங்களில் 40 மணித்தியாலத்திற்கு மேலான மேலதிக நேர கொடுப்பனவுகளுக்கான அனுமதி தொடர்பான நடவடிக்கைகள்.
 4. அமைச்சின் நீர் / மின்சார கொடுப்பனவுகளை மேற்கொள்ளல்.
 5. அமைச்சின் மற்றும் அமைச்சின் கீழுள்ள காரியாலயங்களில் அரச விடுதி நடவடிக்கைகள்/ கட்டிட வாடகை தொடர்பான நடவடிக்கைகள். 
 6. தேர்தல் தொடர்பான அரச நடவடிக்கைகள்.
 7. வைத்தியசாலை அபிவிருத்தி குழு தொடர்பான நடவடிக்கைகள். 

ஆ 08

 1. கௌரவ அமைச்சரின்/ அமைச்சு காரியாலயத்தின் அனைத்து வாகனங்களின் திருத்தல் வேலைகள், பராமரிப்பு மற்றும் சேவை நடவடிக்கைளுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்தல், அமைச்சின் கீழுள்ள சுகாதார/ நன்னடத்தை/ சமூக சேவை மற்றும் ஆயுர்வேத திணைக்களங்களில் வாகன கொள்வனவு நடவடிக்கைகள், வாகன திருத்தல் நடவடிக்கைகளுக்கான ஆவணங்கள் பரீட்சித்து அனுமதி பெற்று தரும் நடவடிக்கைகள், வாகனம் மாகாணத்தின் வெளியேற்றலுக்காக பிரதம செயலாளரின் அனுமதி பெற்று தரும் நடவடிக்கைகள். 
 1. சுகாதார அமைச்சுடன் அனைத்து திணைக்களங்களின் காணி தொடர்பான நடவடிக்கைகள்.

ஆ 09

 1. அமைச்சின் கிழ் நடாத்தப்படும் மாகாண ஆயுர்வேத திணைக்கள மற்றும் மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை திணைக்களத்தின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகள்.
 2. அமைச்சின் கிழ் நடாத்தப்படும் மாகாண சுகாதார சேவை திணைணக்களத்தின் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தரின் பதவியுயர்வு தவிர்த்து ஏனைய நடவடிக்கைகள்.

ஆ10

 • அமைச்சின் கிழ் நடாத்தப்படும் மாகாண சுகாதார சேவை திணைணக்களத்தின் (செவிலியர் தவிர்த்து) அனைத்து உத்தியோகத்தர்களினதும் வேலை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள்.
 • அமைச்சின் கிழ் நடாத்தப்படும் மாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் ஜூனியர் ஊழியர்களது வேலை உறுதிப்படுத்துவதற்கு அனுமதிக்காக அமைச்சு செயலாளருக்கு சமர்ப்பித்தல்.  
 • அமைச்சு மற்றும் அதன் கீழ் நடாத்தப்படும் அனைத்து திணைக்களத்தின் அனைத்து உத்தியோகத்தர்களினதும் சேவையிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பான நடவடிக்கைகள்.
 • அமைச்சு மற்றும் அதன் கீழ் நடாத்தப்படும் அனைத்து திணைக்களத்தின் ஜூனியர் ஊழியர்களது சேவையிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பான நடவடிக்கைகள்.
 • நாளாந்த பத்திரிகைளில் அமைச்சிற்கு தொடர்பான செய்திகள் பற்றி செயலாளருக்கு அறிக்கையளித்தல் மற்றும் அது தொடர்பான அறிக்கையை நிறுவனத்திலிருந்து பெறல் மற்றும் பத்திரிகைகள் தொடர்பான நடவடிக்கைகள். 

ஆ11

அமைச்சின் மற்றும் சுகாதார சேவை திணைக்களத்தில் உத்தியோகத்தர்களின் (செவிலிர் மற்றும் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் தவிர்த்து) வருடாந்த இடமாற்றம் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் மாகாண  சுகாதார சேவை திணைக்களத்தில் (செவிலிர் மற்றும் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் தவிர்த்து) இடமாற்றம், நியமனம், உறிஞ்சல்,சேவையிலிருந்ந விலகல், மேற்பார்வைக்கு நியமித்தல், வேறு பதவிகளுக்கு சேவையிலிருந்து தற்காலிகமாக விலகல் மற்றும் ஒய்வூதியம் பெற்ற உத்தியோகத்தர்கள் ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு வர​ தொடர்பான அனைத்து நிர்வாக நடவடிக்கைகளை செய்தல்.  

ஆ12

 • அமைச்சு செயலாளரால் திணைக்கள தலைவர்கள், ஏனைய நிறுவனம் தொடர்பான மேலதிகாரிகளோடு நடாத்தப்படும் கூட்டங்கள் தொடர்பாக தேவையான கடித ஆவணங்கள் மற்றும் குறிப்புக​ளை ஒழுங்குப்படுத்தல், ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்ட குறிப்புகள் தொடர்பான குறித்தலோடு அறிக்கைகளை ஒழுங்குப்படுத்தல் மற்றும் அமைச்சு மற்றும் திணைக்களங்களுக்கு அறிக்கை, விசேட அறிக்கை மற்றும் நிர்வாக அறிக்கை தயாரித்தல், புதுப்பித்தல். அதனோடு திணைக்கள தலைவர்களிடம் பெறப்பட வேண்டிய அறிக்கை/ தகவல்கள் நேரத்திற்கு பெறல் மற்றும் தொடர்ந்து பெறல்.
 • அமைச்சு செயலாளரின் அரசபணிக்கான வழி முறைகளை தயாரித்தல் மற்றும் மேல் மாகாண பிரதம செயலாளரின் அனுமதிக்கு சமர்ப்பித்தல் மற்றும் அது தொடர்புடனான அமைச்சு செயலாளரின் செயல்திறன் அறிக்கை ஒழுங்குப்படுத்தல் மற்றும் வேலைகள்
 • தொடர்பான கௌரவ அமைச்சர் மற்றும் அமைச்சு செயலாளரின் வெளிநாட்டு பயணம் தொடர்பான அரச பணிகள் செய்தல்
 • அமைச்சு செயலாளரால் அளிக்கப்பட்ட  ரகசிய அறிக்கைகள் மற்றும் ரகசிய கோப்புகள் தொடர்பாக நடவடிக்கைகள் மற்றும் அறிக்கைகள், வெளியீடுகள்  ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிக்கு மொழியாக்கம் செய்வது தொடர்பான ஒருங்கிணைப்பு செய்தல்
 • திட்டமிடல் பிரிவோடு ஒருங்கிணைந்து கருத்திட்ட அறிக்கைகள்/திட்டங்கள் செயலாளரிள் அனுமதிக்கு சமர்ப்பித்தல்.
 •  கௌரவ அமைச்சரின் மற்றும் செயலாளரின் நாளாந்த வேலைத்திட்டங்கள், விழாக்கள் மற்றும் வெளி அரச பணிகள் இலத்திரனியல் நாட் புத்தகத்தில் குறிப்பு கிரமத்திற்கமைய ஒருங்கிணைப்பு செய்தல் மற்றும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தல்   
 • செயலாளரிடமிருந்து மின்னஞ்சல் மூலமாக கிடைக்கும் கடிதங்கள்  ஆவணப்படுத்தி செயலாளரின் அவதானித்திற்கு சமர்ப்பித்தல் மற்றும் அது தொடர்பாக தொடர்ந்து நடைமுறைப்படுத்தலோடு இலத்திரனியல் தபால் தொடர்பான  நடவடிக்கைகள்   
 • நாளாந்த தபால்களை கணணியாக்கம் செய்தல் மற்றும் அதை செயலாளர். உதவி செயலாளர்/ நிர்வாக உத்தியோகத்தருக்கு சமர்ப்பித்தலோடு ஸ்கேன் செய்து தபால் மென்பொருளுக்கு உள்ளிடல் மற்றும் அக்கடிதத்தை தொடர்பான பிரிவின் தலைவருக்கு பெற்று தரல்    
 • சாதாரண தபால், பதிவு தபால் மற்றும் அமைச்சுக் காரியாலயத்துக்கான தபாலுக்காக ஒதுக்கீட்டை பெறல்   

ஆ13

 1. அமைச்சு வலை தளத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தல் மற்றும் மேலும் தரவு தளங்களின் தொடர்ச்சியான செயல்பாடு.
 2. அமைச்சின் மின்னஞ்சல் வசதியை உற்பத்தி திறனாக நடாத்துவதற்கு அவசியமான மேற்பார்வை மற்றும் பரிந்துரை பிரதம நவீனமயப்படுத்தல் உத்தியோகத்தருக்கு சமர்ப்பித்தல்.
 3. அமைச்சின் தகவல் தொடர்புக்கு தொடர்பான கொள்வனவுக்காக கொள்வனவு பிரிவு தலைவருடன் ஒருங்கிணைந்து அதனோடு திணைக்களங்களில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பாக முன்னேற்ற அறிக்கைகளை பெறல், தயாரித்தல் மற்றும் பிரதம நவீனமயப்படுத்தல் உத்தியோகத்தரால் செயலாருக்கு சமர்ப்பித்தல்.
 4. அமைச்சு மற்றும் திணைக்களங்களில் தகவல் தொடர்பாடல் நடவடிக்கைகள் தொடர்பான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கை எடுத்தல் மற்றும் அது தொடர்பாக குறித்த நிறுவனம் மற்றும் உத்தியோகத்தரோடு ஒருங்கிணைத்தல்.
 5. இலங்கை அரச வலைதளத்திற்கு மற்றும் அரச தகவல் மையத்திற்கு அமைச்சிற்கு சம்பந்தமான தகவல்களை முறையாகபெற்றுதரல் மற்றும் தொடர்ச்சியாக அந்நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
 6. தகவல் தொழில்நுட்ப பிரிவில் உத்தியோகத்தர்களின் அறிவு மற்றுத் திறமைகளை விருத்தி செய்வதற்கு தேவையான பயிற்சியை தெரிந்து மற்றும் அது தொடர்பான நிறுவனம், பிரிவு மற்றும் உத்தியோகத்தரோடு ஒருங்கிணைந்து பயிற்சிகளை ஒழுங்கமைத்தல்.
 7. அமைச்சு உத்தியோகத்தர்களின் தகவல் தொழில்நுட்ப பயிற்சி தேவைப்பாடுகள் மற்றும் சந்தர்ப்பங்கள் தெரிந்து அந்நடவடிக்கைகளை பயிற்சி விடயம் செய்யும்  முகாமைத்துவ உதவியாளரோடு ஒருங்கிணைந்தல்.
 8. கணனியை செயல்திறன் மிக்கதாக உபயோகிப்பது தொடர்பாக அமைச்சு கொள்கை எதிர்ப்பார்த்தவாறு நடைமுறைப்படுவதை உறுதி செய்வதோடு அமைச்சக் காரியாலயத்தில் கணனி சரியான முறையில் பேணுதல்.

அபிவிருத்தி 01

 1. அமைச்சு செயலாளரிடம் பலத்தை அளித்துள்ள அமைச்சு மற்றும் அதன்கீழ் உள்ள திணைக்களங்களில் பிஎல் 11 மற்றும் பிஎல் 111 பதவிகளுக்கு நியமனம் தொடர்பாக ஆட்சேர்ப்புக்கு முன்னதான நடவடிக்கைகளிலிருந்து நியமனம் வரையிலான அனைத்து நடவடிக்கைகள்
 2. வருடாந்த பரீட்சை திட்டத்தை ஒழுங்கமைத்தல் மற்றும் அதன்கீழ் பிஎல் 11 மற்றும் பிஎல் 111 பதவிகளுக்கு தொடர்பான புதிய ஆட்சேர்ப்பு/ பதவியுயர்வு/ த/தி/கா தொடர்பாக திணைக்களங்களுக்கு அறிவித்தல், பரீட்சை நடாத்தலை ஒழுங்கமைத்தல், பதவியுயர்வு பெறுபேறு வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் எடுத்தல்
 3. பரீட்சைகள் நடாத்துவதற்கு ஒழுங்கமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்தல்
 4. அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களில் சாசனங்கள்​ தயாரித்தல், பராமரித்தல் மற்றும் தொடர்ந்து செய்து கிடைக்கும் அறிவுறுத்தலுக்கமைய நடவடிக்கைகள் எடுத்தல். 

அபிவிருத்தி 02

 1. அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள திணைக்களங்களில் அனுமதியளிக்கப்பட்ட உத்தயோகத்தர் தொகுதி மற்றும் கால்பகுதி அறிக்கை சமர்ப்பித்தல்
 2. அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள திணைக்களங்களில் வெற்றிடமான பதவிகளை நிரப்பும் பொருட்டு முகாமைத்துவ 36, 36(1) கமைய மேல் மாகாண பிரதம செயலாளரிடம் பரிந்துரை பெறுவதற்காக அமைச்சு செயலாளரிடம் சமர்ப்பித்தல்
 3. புதிதாக அமைக்க உத்தேசித்துள்ள பதவுகளுக்காக நிதி.நி 71ன் கிழ் அனுமதியை பெறல்
 4. வருடாந்த பரீட்சை திட்டத்தின் கீழ் பரீட்சை நடாத்துவதற்காக தேவையான பங்களிப்பை வழங்கல்
 5. அமைச்சு மற்றம திணைக்களங்களில் தகவல் தொடர்பாடல் நடவடிக்கை தொடர்பான பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையானசெயற்பாடுகளை செய்தல் மற்றும் அது தொடர்பான நிறுவனம் மற்றும் உத்தியோகத்தர்களோடு ஒருங்கிணைப்பு செய்தல்
 6. அமைச்சு  வலைதளத்தை மேம்படுத்தி பாராமரித்து நடாத்துதல் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களிடமிருந்து கொண்டு நடாத்தப்படும் தரவு களஞ்சியத்தை தயாரிக்க மற்றும் நடாத்தி செல்ல தேவையான பங்களிப்பை வழங்கல்
 7. காரியாலயத்தினுள் உள்ள கணனிகளில் வன்பொருள் சம்பந்தமான நடவடிக்கைகள் மற்றும் பிரச்சினைகளை பரீட்சித்து பரிந்துரைக்கு சமர்ப்பித்தல்

அபிவிருத்தி 03

 1. வருடாந்த செயல்திறன் மதீப்பீட்டு அறிக்கை தயாரித்தல்
 2. சமூகசேவை திணைக்களத்தித்தினூடாக நடைமுறைப்படுத்தப்படும் விசேட நன்கொடை கொடுப்பனவு தொடர்பான நடவடிக்கைகள் எடுத்தல்
 3. அமைசு மின்னஞ்சல் வசதியை செயற்பாட்டில் வைத்தலோடு பராமரித்தல்
 4. அமைச்சின் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் உத்தியோகத்தர்களின் அறிவு மற்றும்திறமைகளை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளை அறிதல் மற்றும் தொடர்பான நிறுவனம், பிரிவு மற்றும் உத்தியோகத்தர்களோடு இணைந்து ஒருங்கிணைந்து பயிற்சியை ஒழுங்கமைத்தல். கணனி சரியான உபயோகம் தொடர்பாக அமைச்சு கொள்கையின்படி நடாத்துவதை உறுதி செய்வதோடு அமைச்சின் கணனிகளை சரியாக பராமரித்தல்.   
 5. வருடாந்த பரீட்சை திட்டத்தின் கீழ் பரீட்சை நடாத்துவதற்காக தேவையான ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளை செய்தல்
 6. ஆவண அறை சம்பந்தமாக கணனி தகவல்களஞ்சியம் ஒன்றை தயாரித்​தலோடு மேம்படுத்தி நடாத்துவதை பரீட்சித்தல்

அபிவிருத்தி 04

 1. அமைச்சு செயலாளரிடம் சக்தி வழங்கப்பட்டுள்ள அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள திணைக்களங்களில் எம்என் 1 மற்றும் பிஎல் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பின் முன்னதான விடயம் தொடங்கி நியமனம் வழஙகும் வரையிலான அனைத்து நடவடிக்கைகளை செய்தல்.
 2. வருடாந்த பரீட்சை திட்டத்தை ஒழுங்கமைத்தல் மற்றும் அதன்கீழ் எம்என் 1 மற்றும் பிஎல் பதவிகளுக்கான புதிய ஆட்சேர்ப்பு/ பதவியுயர்வு/ த/தி/கா தொடர்பாக திணைக்களங்களுக்கு தெரியப்படுத்தல், பரீட்சை நடாத்தலை ஒழுங்கமைத்தல், பதவியுயர்வு பெறுபேறு வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் எடுத்தல்.